மாலைப்பொழுது அந்தி சாயும் நேரத்தின் முக்கியத்துவம்
ஒருசமயம் மாரிசியின் மைந்தரான கஷ்யப முனிவர் பகவானுக்கு யாகத்தை வளர்த்து. நிவேதனங்களை சமர்ப்பித்து. முழு சமாதியில் அமர்ந்திருந்தார்.. அப்பொழுது அவரது மனைவிகள் ஒருத்தியான திதி அவரை அணுகி. தமது விருப்பத்தை எடுத்துரைத்தாள்.. கற்றறிந்த கணவரே .மதங்கொண்ட யானை வாழைக்காயை மிதித்து சீர்குலைப்பது போல மன்மதன் தனது மலர் கணையால் என்னை தொல்லை படுத்துகிறான். எனது எண்ணங்களை புரிந்து கொண்டு செந்தாமரை விழிகளை உடையவரே. துன்புறும் ஒருவன் அது நீங்கும் பொருட்டு உயர்ந்தவரை அணுகினால் அந்த வேண்டுகோள் வீணாகப் போகாது . அதுபோல..எனவே என் சகோதரியை போல எனக்கும் மழலைச் செல்வம் வேண்டும் என விரும்புகிறேன். என்று விருப்பத்தை நிறைவேற்றி ஆசீர்வதிப்பாராக என்று வேண்டினாள்..
தன் மனைவியின் விருப்பத்தை கேட்ட கச்சியப்பர் நீ செய்வதற்கு இவ் வாழ்விலும் மறுபிறவியிலும் நன்றி செலுத்துவது ஈடு செய்வது இயலாத காரியம்.. உனக்கு திருப்பிச் செய்வது எனக்கு எண்ணம் கூட ...குழந்தைப் பேற்றுக்கு உனது விருப்பத்தை நான் உடனே திருப்தி படுத்துவேன்.. எனினும் குறிப்பிட்ட நேரம் ஆனது மிகவும் அமங்கலமானதாக இருப்பதால் சில வினாடிகள் நீ பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கச்சியப்பர் கூறினார்.
சாயங்காலம் மாலை நேரமானஇந்த நேரம் பூதங்களான பூதகணங்களின் தலைவனான சிவபெருமான் தனது காளை வாகனத்தின் மீது அமர்ந்து வர. அவருடன் .அவரைப் பின்பற்றும் பூதகணங்களும் பேய்களும் பிசாசுகளும் சேர்ந்து வரும் நேரம் ஆகும். இந்த நேரத்தில் .அவர் பேய்களை காலநேரம் என்ற எந்தக் கட்டுப்பாடுமின்றி உடலுறவுகொள்ளும் பெண்களின் கருப்பையில் புகுத்தி விடுவார் ..உனது இளைய சகோதரியின் கணவரான அவருக்கு மூன்று விழிகள் உண்டு. பாலுறவு கொள்வதற்கான தடை செய்யப்பட்ட நேரம் அவரால் கண்காணிக்கப்படுகிறது. சற்று பொறுத்துக் கொள்வாயாக என்று மனைவியிடம் வேண்டினார்...
தன் கணவரின் அறிவுரை கேட்ட பின்பும் திதி தன்னுடைய காமத்தின் எல்லைக்கே சென்றதால் கச்யபர் மிகவும் வருந்தினார். அவள் மன்மதனால் தூண்டப்பட்டதால் வெட்கமும் நாணமும் அற்ற ஒரு விலைமாதுவை போலச் சிறந்த முனிவரின் ஆடைகளைப் பற்றி இழுக்க தொடங்கிவிட்டாள். மனைவியை உள்ளக்கிடக்கை அறிந்து கொண்ட அந்த தவறான நேரத்தில் வெளியே சென்று ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில். அவளுடைய இச்சையை தணித்துக் கொடுத்தார். வணங்குவதற்கு உரிய விதிக்கு தனது வணக்கத்தை செலுத்திய பின் அவர் இந்த காரியத்தை செய்து கொடுத்தார்..
அதன் பின்னர் நீராடிவிட்டு சமாதி நிலையில் அமர்ந்து பேச்சைக் கட்டுப்படுத்தி காயத்ரி மந்திரத்தை ஜெபித்தபடி தியானத்தில் அமர்ந்தார். திதி தன் தவறை உணர்ந்து முகம் வாடி தலை குனிந்த நிலையில் கணவனிடம். அன்பிற்குரிய அந்தணரே. அனைத்து உயிர்களுக்கும் தலைவரான சிவபெருமான் என் கருவை அளிக்காது இருக்கும்படி தாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன். அவருக்கு எதிராக மிகப் பெரிய குற்றத்தை நான் புரிந்து விட்டேன்.
ஒரே சமயத்தில் கொடூரமான தேவராகம் உலக ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றுவதாகவும் விளங்கும் சினம் மிக்க சிவபெருமானுக்கு என் வந்தனங்கள் சமர்ப்பிக்கிறேன். அவர் அனைத்து மங்களங்களையும் உடையவராகவும் மன்னித்து அருளும்குணமாக விளங்குகிறார். ஆயினும் அவரது கொடூரகுணமே உடனே ஒருவரை தண்டிக்க வல்லதாகும். கல்வியற்ற வேடர்களும் மன்னிக்கப்படும் பெண்களிடம் அவர் என்மீது கருணை காட்டுவார்.. என்ற திதி. கணவரிடமும் தவறு செய்துவிட்டோம் என்ற அச்சத்தில் அவளது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.....
கச்யபர் வெளிப்படையாக சில உண்மைகளை மனைவியிடம் கூறினார் உனது மனம் மாசடைந்ததாலும் அக் குறிப்பிட்ட நேரம் குறை உடையதாக இருந்தாலும் எனது அறிவுரையைப் புறக்கணிக்த்ததாலும் தேவர்களை அலட்சியம் காட்டியதாலும். இறுமாப்பு உடையவளே. உனக்கு நிந்தனைக்குரியவளே உனது கருப்பையிலிருந்து இரண்டு ஆணவம் மிக்க மைந்தர்கள் பிறப்பார்கள்... அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் அவர்கள். மூவுலகங்களுக்கும் தொல்லை கொடுப்பவர்களாக தோன்றுவார்கள். அவர்கள் பிறக்கும்போது உலகத்தின் எல்லா அமங்கல செயல்களும் நடக்கும். பெண்களை கொடுமைப்படுத்தும் அவர்கள் மகாத்மாக்களை சினமூட்டுவர் .பின்பு இப்பிரபஞ்சத்தின் நாயகரான பகவான். உயிர்களின் நலத்தை விரும்புவரான முழுமுதற் கடவுள் அவதரிப்பார் . பகவான் கையால் உனது மகன்கள் உயிர் இழப்பார்கள் என்று வெளிப்படையாகக் கூறினார் .அவர்களில் ஒருவன் இரணியாட்சன் மற்றொருவன் இரணியகசிபு.

No comments:
Post a Comment